வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
h band hardenability specificationH பட்டைவற்குவிவரம்
h beamH வளை
h steelH உருக்கு
h.c.p.H. C. P. அறுகோண அடர்கட்டு
habitஇயல்பு, தன்மை, வழமை
haematiteஏமத்தைற்று
hafniumஅபினியம்
hair lineமயிரிடைநீக்கல்
hair line crackமயிரிடைவிடர்
half hardஅரைவன்மை
half tone blockபாதித்தொனித் திண்மம்
half tone processபாதித்தொனிச்செய்கை
halidesஏலைட்டுக்கள்
halloysiteஅலோசைற்று
halogensஅலசன்கள்
halometerஏலோமானி
halt in the gauge methodஇளகுநிலை மானிநிறுத்தம்
hammerஆமார்
hammer burstஆமார்வெடிப்பு
hammer coggingஆமார் நெகிழ்த்து
habitபழக்கம், மனப்பாங்கு, உடற்பாங்கு, வளரும் வகை அல்லது முறை, மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு, சமய நெறியினர் உடுப்பு, (வி.) உடையணி, உடுத்திக்கொள்.
hafnium(வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.

Last Updated: .

Advertisement