வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
graphitic steelபென்சிற்கரி உருக்கு
graphitizingபென்சிற்கரியாக்கல்
graphitizing elementபென்சிற்கரிக்குமூலகம்
graticuleசிற்றளியடைப்பு
grating constantகண்ணறைமாறிலி (அளியடைப்பு மாறிலி)
grating spaceகண்ணறைவெளி (அளியிடைப்பிடைவெளி)
gravimetric analysisநிறையறிபகுப்பு,நிறையறி பகுப்பு
gravimetric analysisநிறைமானப்பகுப்பு
gravity segregationபுவீயீர்ப்பொதுக்கம்
grease markகொழுப்படையாளம்
greasy plateகொழுப்புத்தகடு
greenபச்சை
green copperasபச்சைக்கொப்பறாசு
green coreபசுமகடு
green deformationபசிய உருவிழிவு
green densityபசுமடர்த்தி
green holeபசியதுவாரம்
green plateஉலராத்தட்டு
green rotபச்சைமண்
green sandபச்சை மண்ணொப்பு
green sand matchபச்சைவலு
graticuleதொலையாடி வரை அளவுக் குறிப்பு, நில அளவையில் நேர்நிரைக் கோடுகள் காட்டும் பின்னல் வரைத்தாள்.
greenபசுமை நிறம், ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம், பச்சை நிறப் பொருள், பொருளின் பசும்பகுதி, பசும்புல் தரை, பச்சைப்புல்வெளி, பசும்புல் திட்டு, குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம், (பெ.) பச்சை நிறமான, இலைதழை வண்ணமான, பசுந்தழை போர்த்த, இலையடர்ந்த, செழிப்பான, இலையுதிர்வற்ற, பனிபடாத, வாடாத, உலராத, பழுக்காத, முற்றாத, முதிராத, இளமையான, காய்கறி சார்ந்த, வளர்கிற, உரமான, வலிமையுள்ள, ஊக்கமுடைய, திடமான, நன்னிலையுள்ள, உடல்நலங்கெடாத, புதிய, தேர்ச்சியில்லாத, அனுபவம் ஆளாக்கப்படுகிற, சமைக்கப்படாத, பக்குவமடையாத, பதனுறாத, தாளிக்கப்பெறாத, முற்றுப்பெறாத, உருவாகாத, விளிறிய, நோய்ப்பட்ட நிறமான, பொறாமையுள்ள, (வினை) பசுமை நிறமாகு, இலைதழை பெருக்கமுறப்பெறு, பசுமை நிறமாக்கு, பசுமை போர்த்து, பச்சை வண்ணம் தோய்வி, பச்சை நிறக் கரையூட்டு.

Last Updated: .

Advertisement