வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
gram molecule | கிராமூலக்கூறு |
gram molecule | கிராம்மூலக்கூறு |
grand master pattern | பேராசான் காட்டுரு |
granodine | கிரானோடைன் |
granodizing | கிரானோடைனாக்கல் |
granodraw | கிரானோடுறோ |
granolite treatment | கிரானோலைற்றுச் சிகிச்சை |
granosealing | கிரானோவொட்டு |
granular ash | சிறுமணிச்சாம்பல் |
granular fracture | சிறுமணிமுறிவு |
granular pearlite | சிறுமணிப்பேளைற்று |
granular powder | சிறுமணிப்பொடி |
granulated metal | சிறுமணியாக்கியவுலோகம் |
graphite | பென்சிற்கரி |
granulation | சிறுமணியாக்கல் |
granulometer separator | சிறுமணிமானிப்பிரிவை |
graphidox | கிராபிடொட்சு |
graphite | பென்சிற்கரி, கோற்கரி, காரீயம் |
graphite bar electric furnace | பென்சிற்கரித்தண்டுமின்னுலை |
graphitic embrittlement | பென்சிற்கரிநொறுக்கம் |
graphitic nitralloy | பென்சிற்கரி நைதர்த்திரிலோகம் |
graphitic softening | பென்சிற்கரிமென்மையாக்கல் |
graphite | கிராஃபைட்டு |
granulation | சிறுமணிகளாக உருவாக்கும் செய்கை, உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல். |
graphite | காரீயகம், கனிப்பொருள் வகை. |