வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
goose neckதாராக்கழுத்து
gothic sectionகொதிக்குப்பகுதி
grades, a.b.or c ironஇரும்பின் A. B. C. படிகள்
gradientபடித்திறன்
grainமணி
gradientசரிவு,சாய்வுவிகிதம்
grain boundariesமணிஎல்லைகள்
grain controlled steelமணியாட்சி உருக்கு
grain fineness numberமணி நுண்மை எண்
grain flowமணி நகர்வு
grain growthமணி விருத்தி
grain per gallonகலனுக்குக்கிரேன் (அளவை)
grain refinerமணித் துலக்கி
grain refiningமணி துலக்கல்
grainதானியம், மணி,மணி
grain sizeமணிப்பருமன்
grain size controlமணிப்பருமன் ஆட்சி
gramபயறு, பயறு வகை,கிராம்,கடலை
grain size designationமணிப்பருமன் நியமனம்
grained metalமணியமைப்புலோகம்
gramகிராம்
gram calorieகிராம் கலோரி
gram equivalentகிராம்சமவலு
gradientபடித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன்
gradientசரிவு, வாட்டம்
gradientசரிவு
grainகருங்கல்
gradientசரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
grain(1)
gramகாராமணி, பருப்பு வகைப் பொது, கொள்ளு, குதிரைத்தீனியாகப் பயன்படும் பயறுவகை.

Last Updated: .

Advertisement