வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
getting down | மீளவுருட்டல் |
ghost (adj.) | தழும்பு |
gilbert | கில்பேட்டு |
gin furnace | சின் உலை |
girder | கேடர், வளை, தீராந்தி |
girod furnace | கைரொட்டுலை |
glancing angle | நோக்குகோணம் |
glass extrusion process | ஆடிபிதுங்கல்முறை |
glazed pig | மெருகுப்பன்றி |
glazing | மெருகிடல் |
gliding planes | நழுவுதளம், (சறுக்குதளம்) |
glo-crack | மின் பிளவு |
glo-mor fluorescent ink | குளோமோர் உறிஞ்சி ஒளிவீசல் மை |
globular powder | கோளமா |
globularizing | கோளமாக்கல் |
goethite | கொதைற்று |
gold | பொன் |
golden arrow treatment | பொன்னம்புச்சிகிச்சை |
goniometer | கோனிமானி |
gooch crucible | கூச்சுப்புக்குகை |
girder | உத்தரம் |
goniometer | படிகக்கோண அளவி |
gilbert | காந்த இயக்க ஆற்றல் அலகு. |
girder | தூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம். |
glazing | கண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள். |
gold | பொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஒளியும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய. |
goniometer | கோணமானி. |