வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
gathering | கூட்டத்தழும்பு |
gathering stock | முதல்லீங்கல் |
gating (v) | கடவையிடல் |
germination | முளை வளர்ச்சி, தண்டு முளைக்கும் தன்மை |
gating patterns | கடவையிடுகோலம், படலையடைப்புக் கோலம் |
gauge | மானி வீக்கம் |
gauge length | மானிநீளம் |
gaugemeter | வீக்கமானி (மானியளவை) |
gauss | கவுஸ் |
geiger muller counter | கயிகமுல்லர் எண்ணி |
gelling index | செல்லாதல் காட்டி |
general | பன்னிறமான (பொது) |
general electric thickness gauge | பன்னிறமின் வீக்கமானி (பொதுமின் தடிப்புமானி) |
generator gas | பிறப்பாக்கிவாயு |
geochemistry | புவியிரசாயனம் |
geothermal energy | புவிவெப்பச்சத்தி |
german die | சேர்மன் அச்சு |
german silver | சேர்மன்வெள்ளி |
germanium | சேமானியம் |
germination | முளைத்தல் |
germinative conditions | முளைக்கு நிலைமைகள் |
germanium | ஜெர்மானியம் ஜெர்மானியம் |
general | பொது |
geothermal energy | புவி வெப்பச் சக்தி |
gauge | அளவி |
gauge | அளவுமானி |
general | பொது |
gathering | சேகரிப்பு, சீழ் கொண்ட வீக்கம், மக்கள் திரள், கூட்டம். |
gauge | அளவெல்லை, தரமதிப்பு, மதிப்பீடு, மதிப்பீட்டு வகைமுறை அமைவு, தேர்வு வகைதுறை அமைவு, தேர்வு மூல அளவை, கட்டளை அளவை, முகத்தற் படியளவை, குண்டின் விட்ட அளவு, வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு, இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு, கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு, இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம், கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை, பதிவளவைக்கருவி, மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று, தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி, அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி, கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு, திசைத் தொடர்புநிலை,காற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை, (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு, அளவிட்டுக் காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி, ஒருநிலைப்பட வரிசைப்படுத்து, கட்டளைத்தரப்படுத்து, கட்டளையுல்ன் சரிசெய். |
gauss | காந்த மண்டலத்தின் செறிவலகு, காந்த ஆற்றலின் தாவியல் விசையலகு. |
general | படைப்பெருந்தலைவர், ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர், போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர், பொதுமுறைப்பணி முதல்வர், துறையரங்க முதல்வர், படைத்தலைமைத் திறமுடையவர், போத்துறை நயத்திற முடையவர், செயலாட்சித் திறமுடையவர், பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு, (பெ.) இனம் முழுவதற்கும் உரிய, பல்வேறுவகைகளை உள்ளடக்கிய, தனித்துறை சாராத, வரையறையற்ற, தனிநிலை அற்ற, முழு மொத்தமான, அனைவர்க்குமுரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, பெரும்பான்மைக்குரிய, பொருதுநிலையான, பொதுப்படையான, பெருவழக்கான, பொது நடைமுறையிலுள்ள, பொது வாழ்வு சார்ந்த, பொதுமக்களுக்குரிய, எங்கும் பரவியுள்ள, விளக்கமற்ற, தௌிவற்ற, ஐயத்துக்கு இடமான, முதன்மையான, மேல்நிலைப்பட்ட, பலதுறைத்தலைமையான, (வினை) தலைமை ஏற்று நடத்து, தலைவராகச் செயலாற்று. |
germanium | எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம். |