வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
gas pore | வாயுப்புழை |
gas ports | வாயுக்கண்கள் |
gas producer | வாயு ஈனி (வாயுபிறப்பாக்கி) |
gas welding | வாயு உருக்கொட்டு |
gaseous reduction | வாயு தாழ்த்தல் (வாயுவிறக்கம்) |
gases in steel | உருக்குள் வாயுக்கள் |
gassiness | வாயுத்தன்மை |
gassing | வாயுவிடல் |
gate | கடவை |
gate shear | கடவை நறுக்கி |
gate stick | கடவைக்கோல் |
gate | வாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்) |
gated patterns | கடவைக்கோலம் |
gate | வாயில்/படலை வாயில் |
gas blowpipe welding | வாயு ஊதுகுழாயி உருக்கொட்டு |
gas brazing | வாயுமுறை இளக்கொட்டு |
gas carburizing | வாயுக்காபனேற்று (காபன்வாயு ஏற்றுல்) |
gas coke | வாயுக்கற்கரி |
gas cyaniding | வாயுச்சயனைட்டேற்றல் (சயனைட்டுவாயு ஏற்றல்) |
gas holes | வாயுத்துளை |
gas pickling | அமிலவாயுமண்ணல் (வாயுபதனிடல்) |
gas pocket | வாயுப்பை |
gas welding | ஆவிப் பற்றவைப்பு |
gassing | ஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல், பயனில பேசுதல், வெற்றுரையாடல். |
gate | வாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி. |