வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
galvanometerகல்வனோமானி
gangueகழிவு, கழிமம்
gangueகழிமம்
galvanometerமின்னோட்டமானி
gamma raysகாமாக்கதிர்கள்,காமாக்கதிர்கள்
galvanometerகல்வனோமானி
galvanoscopeகல்வனோகாட்டி
galvaprepகல்வாபிறேப்பு
gamagariteகமகரைற்று
gamma forming elementகாமா ஆகும்மூலகம்
gamma ironகாமா இரும்பு
gamma radiationகாமாக் கதிர்வீசல்
gamma ray thickness gaugeகாமாக்கதிர்வீக்கமானி
gamma raysகாமாக்கதிர்கள்
gammagraphகாமா வரைகோடு
gammagraphyகாமாவரைகோட்டியல்
gang softeningதிரள் மிருதுவாக்கம், பரும்படிமென்மையாக்கல்
gangueகாங்கு, கழிபொருள்
ganisterகனிஸ்தர்
gap-voltageஊடுவோற்றளவு
gap-mill forgingஊடு-உருளுலையீடு
garavity die castingபுவியீர்ப்பச்சுவவர்ப்பு ஈர்ப்பச்சு
garnieriteகாணியரைற்று
garrett millகரெற்றுருள்
gas blanketed arc weldingவாயுமூடுவில் உருக்கொட்டு
galvanometerமின்னோட்டமானி.
gangueகனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
ganisterஉலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை.

Last Updated: .

Advertisement