வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
gallium | மென்தங்கம் |
galena | கலீனா |
ga | கல்லியம் |
gab | கொழுவி |
gad | உருளி |
gadolinite | கடோலினைற்று |
galvanised iron | நாக இரும்பு |
gadolinium | கடோலினியம் |
gag | காக்குருக்கு |
gag press | நிமிர்த்துருக்கு |
gagger | எல்லுருக்குத்தண்டு |
gagging | நிமிர்த்தியபொருள் |
galaxite | கலட்சைற்று |
galena | கலீனா |
galling | சிதைதல் |
gallium | கல்லியம் |
galv weld | நாக இணைப்பு |
galvanic corrosion | மின்னிரசாயனத்தினனல் |
galvanic series | மின்னிரசாயத்தொடர் |
galvanised iron | நாகம்பூசிய இரும்பு |
galvanizing | நாகத்தோய்வு |
galvanizing flux | நாகஞ் சேர்பாயம் |
galvannealing | நாகத்தோய்வுப்பதனிடு |
gab | பிதற்றுரை, உளறல், பொருளில் உரை. |
gad | வீணாக அலைந்துதிரிதல், (வினை) வீணாக அலைந்துதிரி, சோம்பித்திரி, படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை. |
gag | வாயடைப்பு, வாய்க்கட்டு, வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு, சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை, நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு, கேலிக்கூத்து, மோசடி, (வினை) வாயடைப்புச் செய், பேச்சடக்கு, பேச்சுரிமை அடக்கு, சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு, நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய், குதிரைக்கு வாய்ப்பூட்டிடு, ஏமாற்று, ஏமாற்றிப்பழகு, மூச்சுமுட்டு, ஓங்கரி, குமட்டல், கொள்ளு. |
galena | ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை. |
gallium | மென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை. |