வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 9 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
finger gate | விரற்படலை |
fingernailing | நகச்சுவடு |
finish | முடிப்பு, ஒப்பம் |
finish all over | முடிப்புப்போதனை |
finish annealing | முடிவான பதனிடுகை |
finish mark | முடிப்படையாளம் |
finished steel | முடித்த உருக்கு |
finisher | முடிவாக்கி |
finishing | முடித்தல் |
finishing die | முடிப்பச்சு |
finishing material | முடிப்புப்பொருள் |
finishing mill | முடிப்புமால் |
finishing off | முடித்துவிடல் |
finishing pass | முடிசெலவு |
finishing temperature | முடிப்புவெப்பநிலை |
finishings | ஈற்றுச்சேர்வை, முடிஎச்சம் |
fink process | பிங்குமுறை |
finotest | பினோச்சோதிப்பான் |
fire cracking | தீவெடிப்பு |
fire hole | தீத்துளை, தீத்துவாரம் |
finish | முடிவு வெட்டு |
finish | இறுதிக்கட்டம், நரிவேட்டையின் இறுதிப்படி, முடிவு, முடிவுற்றநிலை, முழுநிறைவு, நிறைதிட்பம், செயல் தீர்ந்த செப்பம், நிறைவளிப்பது, நிறைவளிக்கும் கூறு, (வினை) முடித்து விடு, முடிவுக்குக் கொண்டுவா, அழி, செய்து முடி, இறுதிவரை தீட்டு, கடைசிப்பூச்சுக்கொடு, முடிதிறமகூட்டு, பயிற்சி முற்றுவி, முத்தாய்ப்பளி, முடிவடை, தொடர்பறு, நின்றுவிடு, ஓய்ந்து விடு, முடிவாக நிகழ்வுறு, முடிவாகு. |
finisher | செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர், செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம், கடுந்தாக்கு, தோல்வியுறச்செய்யும் பொருள், உறுபேரடி, அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி, அழுத்தும் மாத்துயர். |