வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
fin | இறகு |
filter | வடிகட்டி |
filler | நிரப்பி |
filter | வடிகட்டி, வடிப்பி |
filler | நிரப்பி |
filler metal | நிரப்புலோகம் |
film | படலம் படலம் |
filler rod | நிரப்பு தண்டு |
filler sand | நிரப்பு மண், அணை மண் |
fillerarc welding process | நிரப்பிவில் உருக்கொட்டுமுறை |
fillet | குழிவு மூட்டு |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
fillet weld | குழிவுருக்கொட்டு |
fillet weld inspection text | குழிவுருக்கொட்டாய்வுச் சோதனை |
film | படலம், சொட்டு |
film test | படலப் பரீட்சை |
filter | வடி |
filtrate | வடி திரவம் |
fin | செட்டை |
fin crack | செட்டை வெடிப்பு |
fin cutting | செட்டை வெட்டல் |
fine silt | மென்னடையல் |
fine silver | மென் வெள்ளி |
fine solder | மென்பற்றாசு |
finery | புடவாலை |
fines | நுண்ணியன; மா |
filler | அரத்தினால் உராய்தல்,நிரப்புப்பொருள் |
filter | வடிகட்டி,வடுகட்டு |
filtrate | வடிந்ததிரவம் |
fillet | தலைப்பட்டி, மயிர்க்கொடி, தலைமுடிகட்டும் இழைக்கச்சை, நாடா, கட்டு, பட்டை, மேடான இடை விளிம்பு, ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு, மெல்லிய நாடாப்போன்ற பொருள், விலா இறைச்சித் துண்டு, இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு, எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை, மாட்டிறைச்சிச் சுருளை, மீனிறைச்சிச் சுருனை, கொழுமீன் கண்டம், (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு, (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட, (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு, இழைக்கச்சை கட்டி அணிசெய், தலைப்பட்டியால் ஒப்பனைசெய், இழைக்கச்சையால் கட்டு, மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து. |
film | மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு. |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |
filtrate | வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல். |
fin | துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு. |
finery | பகட்டணிமணி, பகட்டாடை ஒப்பனை, அணியலங்காரத் தோற்றம், புதுப்பாணி நடையுடை. |