வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
fibre | இழை |
filament | இழை, படலம் |
fervanite | பேவனைற்று |
fescolizing | அயமீப்படிவு |
fettler | மண்ணீக்கி |
fettling | மண்ணீக்கல், தளமீட்டமைப்பு |
fibre | நார், நாருரு |
fibre axis | நாரச்சு |
fibre diagram | நார் வரிப்படம் |
fibre stress | நார்த் தகைப்பு |
fibrefrax | பைபீறாட்சு (பீங்கான்சிட்ட) |
fibring | நாராக்கல் |
fibrous fracture | நாருடைவு |
field strength | மண்டலவலு, புலவலு |
fifty-fifty practice | ஐம்பதிற்கைம்பதன் வழக்கு |
figure of merit | சிறப்பிலக்கம் |
filament | இழை |
filament wire | இழைக்கம்பி |
file making | அரஞ் செய்தல் |
file prover | அர நிரூபி |
file scratch test | அரஞ் சுரண்டற் சோதனை |
filiform corrosion | இழையுருத்தின்னல் |
fibre | நார் |
filament | மெல்லிழை,நூல் இழை |
fibre | சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி. |
filament | இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி. |