வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
ferromagnetography | அயக்காந்தப் பதிவு |
ferrometer | பெரோமானி |
ferron | பெரன் |
ferropouls | பெரோப்பூல்சு |
ferroscope | பெரோவன்மைகாட்டி |
ferrosoferric oxide | பெரோசோபெரிக்கொட்சைட்டு |
ferrostan | பெரோத்தன் |
ferrostatic pressure | பெரோ நிலையியலமுக்கம் |
ferrotantalite | பெரோதாந்தலைற்று |
ferrotemp pyrometer | பெரோவப்பத்தீமானி |
ferrotest | பெரோச்சோதிப்பான் |
ferrous | பெரசு |
ferrous alloy | பெரசுத்திரிலோகம் |
ferrous ammonium sulphate | பெரசமோனியஞ்சல்பேற்று |
ferrous oxide | பெரசெட்சைட்டு |
ferroxdure | பெரோட்சிடியூர் |
ferroxyl indicator | பெரோட்சில்காட்டி |
ferroxyl test | பெரோட்சிற் சோதனை |
ferruginous | அயஞ் சேர்ந்த |
ferrum | பெரம் |
ferrosoferric oxide | பெரசோபெரிக்கொட்சைட்டு |
ferrous | பெரசு |
ferrous | ஈரிணைதிற இரும்பு கொண்ட, இரும்பு அடங்கிய. |