வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
ferric blast furnance | பெரிக்கூதுலை |
ferric oxide | பெரிக்கொட்சைட்டு |
ferriferous | பெரிபெரசு |
ferrite | பெரைற்று |
ferritic stainless steel | பெரைற்றுக் கறையில்லுருக்கு |
ferritic steel | பெரைற்றுருக்கு |
ferritizer | பெரைற்றாக்கி |
ferro | அயம் |
ferro alloy | பெரோத்திரிலோகம் |
ferro aluminium | பெரோ அலுமினியம் |
ferro bet | பெரோபெற்றுமுறை |
ferro boron | பெரோபோரான் |
ferro chromium | பெரோகுரோமியம் |
ferro coke process | பெரோகற்கரிமுறை |
ferro columbium | பெரோகொலம்பியம் |
ferro concrete | பெரோகொங்கிரீற்று |
ferro manganese | பெரோமங்கனீசு |
ferro molybdenu | பெரோமொலித்தினம் |
ferro nickel alloy | பெரோ நிக்கல் திரிலோகம் |
ferro niobium | பெரோநியோயியம் |
ferriferous | இரும்புபடுகிற, இரும்பு அடங்கிய, இரும்பு வமிளைவிக்கிற. |