வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
feed hopper | ஊட்டிக்கலம் |
feed line | ஊட்டக்கோடு |
feed pipe | ஊட்டக்குழல் |
feed shoe | ஊட்டப்பாதம் |
feed water heater tube | ஊட்ட நீர்வெப்பமாக்குகுழாய் |
feeder | ஊட்டி |
feeder head | ஊட்டித்தலை |
feedex | பீடெட்சு |
feeding | ஊட்டல் |
feeding head | ஊட்டுந்தலை |
feeding flux | ஊட்டற்பாயம் |
feeding rod | ஊட்டுங்கோல் |
feldspar (felspar) | களிக்கல் |
ferberite | வேபரைற்று |
ferghanite | பேகனைற்று |
fergusonite | பேகுசனைற்று |
fermandinite | பேணண்டினைற்று |
ferramic | பெரமிட்சு |
ferri | பெரி |
ferric | பெரிக்கு |
feeding | ஊட்டல் |
ferric | பெரிக்கு |
feeder | ஊட்டுபவர், ஊட்டுவது, உண்பவர், குழந்தையின் பால்புட்டி, குழந்தையின் மார்பாடை, அணையாடைட, தலையாற்றில் விழும் கிளையாறு, அடிப்பவரிடம் பந்தினைச்செலுத்தும் ஆட்டக்காரர், இயந்திரத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்பும் கருவி. |
feeding | ஊட்டல், தீற்றுதல், உண்ணல், எரிபொருளுட்டுதல், அவா நிறைவேற்றுதல், மேய்ச்சல் தீனி, உணவு, அச்சுக்கு ஆயத்தமாக, ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள். |
ferric | இரும்புசார்ந்த, மூவிணை இரும்பு அடங்கிய. |