வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
fuseஉருகி உருகி
fusionபிணைதல், கூடல்,புணரிச்சேர்க்கை
fuseஉருகி
fuse bond processஉருகிணைப்புமுறை
fusible alloyஉருகிந்திரிலோகம்
fusionஉருகல்
fusion faceஉருகுமுகப்பு
fusion pointஉருகிநிலை
fusion thermitஉருகிதேமிற்று
fuseஉருகி
fusion weldingஉருகொட்டு
fusion zoneஉருகுவளையம்
fuseமின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.
fusionஉருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு.

Last Updated: .

Advertisement