வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 22 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
frustumஊட்டுபொறி நுட்பம் (அடித்துண்டு)
fry linesபிரைக்கோடுகள்
fryoluxபிரையோலட்சு
fuelஎரிப்பு, எரிபொருள்
fugacityஅழியுநிலை
fulbondபுல்பொண்டு
fulcrumசுழிலிடம்
full annealingநிறைகாச்சிப்பதனிடுகை
full automatic weldநிறைதன்னியக்க உருக்கொட்டு
full chamferநிறைதரங்கு
full coiningநிறைகாசல்
full finishing backplateநிறைமடிப்புப் பூசாத்தகடு
full stripவிளிம்பு கூம்புத்துண்டு
fulleringபுல்லராக்கம்
fullering toolபுல்லராக்கு கருவி
furnace blockஉலை ஒட்சியிறக்கம்
furnace brazingஉலை ஒட்டல்
furnace coolingஉலைகுளிர்த்தல்
furnace liningஉலைஉட்கவசம், உலைநுதித்தல்
fusarc process(தானே ஒட்டுசெய்கை) பூசாக்குமுன்
fulcrumநெம்புமையம்
frustumஅடிக்கண்டம், அடிநுனி தறித்த இடைக்கண்டம்.
fuelவிறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு.
fulcrumமிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.

Last Updated: .

Advertisement