வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 21 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
frequencyஅலைவெண்
frequencyஅலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
frictionஉராய்வு
freezing pointஉறையுநிலை
frictionஉராய்வு
free ferriteதனிப்பெரைற்று
free machiningசுயாதீனவெட்டுகை
free on boardகப்பற்செலவு நீங்கலாக
free oversideகப்பலிலிறக்குபெறுப்புநீங்கலாக
freezing pointஉறைநிலை
frequencyமீடிறன்
frequency factorமீடிறன்காரணி
frettageமூட்டுத்தின்னல்
frettingமூட்டுத்தேய்வு
fretting corrosionமூட்டுத்தின்னல்
fretz moon processபிரெற்சுமூன்செய்கை
frictionஉராய்வு
friction oxidation (corrosion)உராய்வுத்தின்னல்
friction rustingஉராய்வுத்துருப்பிடித்தல்
friction sawingஉராஞ்சியரியதல்
fring crystalவிளிம்புப்பளிங்கு
frittingஇளகுபிணைப்பு
front slaggingமுற்புறம் கழிவுவாரல்
front top rakeமுற்புறம்வெட்டுகோணம்
frozen stressஉறைதகைப்பு
frequencyஅதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
frictionஉராய்வு
frequencyஅடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.
frictionதேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.

Last Updated: .

Advertisement