வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
fragmentationதுண்டாக்கம்/துண்டாடல் சிதறல்
fragmentationநிலத்துண்டாக்கம்
fractional crystallizationபகுதிபடப்பளிங்காக்கல்
fractional distillationவடுத்துப் பகுத்தல்
fractureமுறிவு
fragmentationகூறுபாடு முறை,துண்டாக்கல்
fox inclusion count methodபொக்ஸ் உட்படுத்தி அளவுமுறை
fractionபின்னம், பகுதி
fractional crystallizationபகுதிபடப்பளிங்காக்கல்
fractional distillationபகுதிபடவடித்தல்
fractionating columnபகுதிபடுத்துநிரல்
fractographபகுதிப்பதிவு
fractureமுறிவு, உடைவு
fracture stressஉடைவுத்தகைப்பு
fracture testஉடைவுச்சோதனை
fragmentationகூறுபடுத்தல்
frankliniteபிரங்கிலினைற்று
frasingகுழாய்ச்சிம்பகற்றல், சிம்புசீத்தல்
frecklesமங்கற்புள்ளி
freeசுயாதீன, கட்டில்லா
free bend testசுயாதீனவளைசோதனை
free carbonகட்டில்காபன்
free cementiteகட்டில்சீமந்தைற்று
free cone bend testகட்டில் கூம்புவளைசோதனை
free crystal(சம அச்சுப்பளிங்கு) கட்டில் பளிங்கு
free cutting steelநொய்து வெட்டெஃகு
fractureமுறிவு
fractionகீழ்வாய் எண், பின்னம், கூறு, பகுதி, சிறு துண்டு, சிறிதளவு, சிறுசில்லு, இயேசுநாதரின் அப்பப்பகிர்வுத் திருநிகழ்ச்சி, வடித்தல்மூலபாகப் பிரிக்கப்பட்ட கூறு.
fractureஉடைவு, முறிவு, எலும்புமுறிவு, கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி, அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல், (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர், (வினை) முறிவு உண்டாக்கு, தொடர்ச்சியிகெடு. பிள, வெடிப்புறு.
fragmentationசிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல்.
frecklesஉடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள்.
freeதன்னுரிமையுடைய, அடிமைப்படாத, புறச்சார்பற்ற, அயலாட்சிக்கு உட்படாத, வல்லாட்சிமுறைக்கு உட்படாத, மக்களுரிமையுடைய, முழுநிறை குடியுரிமையுடைய, தன் உரிமைக் கழக உறுப்பினரான, கட்டற்ற, கட்டுப்பாட்டு வரம்புகளற்ற, சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற, சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற, சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய, தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற, விடுதலை பெற்ற, மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத, சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க, வரியற்ற, தனி விலக்குரிமையுடைய, சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற, தன்னியக்கமுடைய, இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய, முற்றிலும் இணைக்கப்பெறாத, வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத, ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத, பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய, தன்னியல்பான, தனி விருப்பார்ந்த, புறத்தூண்டுதலற்ற, கையெழுத்து வகையில் முயற்சியற்ற, தனி முனைப்பற்ற, தூண்டப்படாத, வலுக்கட்டயாத்துக்கு உட்படாத, வரையாது கொடுக்கிற, கட்டற்ற வளமுடைய, தாராமான, ஈட்டப்படாத, விலையற்ற, இலவசமான, மனம் விட்டுத் தெரிவிக்கிற, ஒளிவுமறைவற்ற, அஞ்சாது கூறுகிற, ஆசாரக்கட்டற்ற, துடுக்கான, வரம்புமீறிய, அடக்கமற்ற, மட்டுமதிப்பற்ற, கொச்சையான, (வினை) தளையறு, கட்டுநீக்கு, கட்டுப்பாடகற்று,. தடைவிலக்கு, விடுவி, விடுதலையளி, அச்சம், முதலிய வற்றிலிருந்து விலக்கு, சிக்கல் நிலை அகற்று, சிறைவிடு செய், வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு, தொடர்பறு, இணைப்பறு.

Last Updated: .

Advertisement