வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
fan | விசிறி |
fanning | விசிறல் |
farad | பரட்டு |
fast sand | கொழுமணல் |
fatigue | இளைப்பு |
fatigue crack | இளைப்புடைவு |
fatigue curve | இளைப்புவளைவரை |
fatigue failure | இளைப்புத்தவறு |
fatigue fracture | இளைப்புமுறிவு |
fatigue limit | இளைப்பெல்லை |
fatigue range | இளைப்புவீச்சு |
fatigue ratio | இளைப்பு விகிதம் |
fatigue test | இளைப்புச் சோதனை |
fatigue testing machine | இளைப்புச் சோதனைப்பொறி |
fayalite | பேயலைற்று |
faying surface | மாயப்பரப்பு |
fe | இரும்பு |
fe3si | அயச்சிலிசைட்டு |
feather end | சிறகு முனை |
feed | ஊட்டு |
feed | ஊட்டு செலுத்து |
fatigue | அயர்வு |
feed | தீனி,தீனி |
fan | விசிறி, சுழல் விசிறி, காற்றோட்டச் சுற்றுப்பொறி, வீசு முறம், பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி, விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள், வண்டல் படிவிடம், கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய், திமிங்கில வால்சிறையலகு, வானுர்திச் சுழல் விசிறி அலகு, சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம், விசிறிவடிவச் சிற்ப அணிவேலை, புள்வாலிறகு, இறக்கை, விசிறிவடிவ இலை, நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய், (வினை) பதர்தூற்று, புடை, பொலிகளம் தூற்று, தூற்றித்தள்ளு, மென்காற்றுப்பட வீசு, விசிறி அழலெழத்தூண்டு, வீசிக்குளிர்ச்சியாக்கு, காற்றுவகையில் மெல்ல வீசு, விசிறி வடிவில் பரவலாக்கு, விசிறி போல் பரவலாகச்செல். |
fatigue | களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய். |
feed | அருத்துகை, உண்பித்தல், தீனி கொள்வித்தல், மேய்த்தல், மேய்ப்பு, ஊண், தீனி, மேய்ச்சல், ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு, ஒரு முறைத்தீனி, புல்லுணவு, தழையுணவு, குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு, இயந்திரதுக்குரிய எரிபொருள், துப்பாக்கிக்குரிய மருந்து, நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர், (வினை) உணவளி, தீனியளி, அருத்து, உண்பி, ஊட்டு, மேயவிடு, உண்ணு, உணவுகொள், மேய், குழந்தைக்குப் பாலுட்டு, உணவாகப்பயன்படு, ஊட்டமளி, பேணிவளர், கொழுக்க வை, இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு, தீக்கு விறகூட்டிக்கொண்டிரு, தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு, உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு, மனநிறைவூட்டு, அவா நிறைவுபடுத்து, தற்பெருமைக்கு நிறைவளி, அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு. |