வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 19 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
forkநிலங்கிண்டி
forging strainsநெகிழ்த்தல் விகாரம்
forging temperature rangeநெகிழ்த்து வெப்பவீச்சு
forging thermitநெகிழ்த்து தேமிற்று
forkகவர்
formஉருவம்
form factorஉருவக்காரனி
form strengthஉருவலு
formerஉருவமாக்கி
formingஉருவாதல்
forsteriteபோஸ்தரைற்று
forward creepமுன்னேறு நகர்வு
forward slipமுன்னேறு நழுவுகை
forward weldingமுன்னேறு உருக்கிணைப்பு
foscoatபொஸ்கோற்று
foundingஉருக்கி) வார்த்தல்
foundryவார்ப்புக்களரி, வார்ப்புப்பொறித் தொகுதி
foundry facingவார்ப்புக்களபூதி, காபன்தூள்
foundry returnsவார்ப்புச்சாலைத்திரும்பல்
foundry sandsவார்ப்புச்சாலைமண்
four high millநாற்றளமில், நாற்பரண்உருள்
foundryவார்ப்பகம்
formபடிவம் படிவம்
forkசுவைமுள், கவைக்கோல், கவடு, கவர்படு பிளவு, பிளவுபடும் இடம், கவர், கிளை, மண்வாரி, மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி, இசைச்சுரம் எழுப்பும் கோல், கவைபடும் அம்புமுனை, முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல், மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம், சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி, கிளையிடை வளைவு, பாதைப்பிளவு, ஆற்றுப்பிரிவு, மின்வீச்சு, (வினை) கவடுபடு, கவர்பட்டுக் கிளைவிடு, மண்வாரி எடுத்துக்கொண்டு செல், கிளைவழித் திரும்பிச் செல், கவட்டுக்கோல் கொண்டு இயக்கு, கவைமுள் கொண்டு குத்து, படுபள்ள நீர்வாங்கி வற்றவை, சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
formஉருவம், வடிவம், உருப்படிவம், தோற்றம், இனம் தௌியவராத ஆள் உருவம், இளந்தௌியப்படாவிலங்கு உரு, இனம் தௌியவராத் தோற்றம், தோற்ற வகை, வகைவடிவம், உருவகை, வகுப்பு, பள்ளிப்பபடிவம், நீள் மணையிருக்கை, அமைப்பு, உடலமைப்பு, உறுப்பமைதி, முறை, முறைமை, உருவமைதி, ஒழுங்கு மொழி நடை அமைதி, கலைவடிவமைப்பு, இலக்கியக் கட்டுக்கோப்பமைதி, வக்கணை, சொல்வகுப்புக் கட்டளை, வினைமுறை, சடங்கு, மாதிரிச்சட்டம், முன்மாதிரி, அச்சுப் பதிப்புச் சட்டம், மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி, தகுதி நிலை, உடல் நன்னிலை, சொல்லின் புறவுரு, ஒலிவடிவம், எழுத்துமுறை வடிவம், வேற்றுமை வடிவம், திரிவுவகை வடிவம், அகப்படிவம், பொருள் பற்றிய கருத்துப்படிவம், பொருண்மை, பொருளின் உள்ளார்ந்த இயல்பு, முயல்வளையின் கிடக்கைப் படிவு, (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு, வகுத்தமை, அமைப்பாக உருவாக்கு, திட்டமாக அமை, கட்டமை, நிறுவனஞ் செய், கூட்டுக் கழகமாக அமை, சொல்லை ஒலியுருவப்படுத்து, சொல்லாக்கு, சொல் மூலத்திலிருந்து வருவி, கற்பனை செய், வேற்றமை வடிவம் கொள்வி, கருத்துருவாக்கு, ஒப்பந்தம் வகு, பயிற்றுவித்து உருப்படுத்து, பண்புருவாக்கு, அணிவகு, உருவாகு, வடிவம் மேற்கொள், அணிவகுப்பாக அமைவுறு, சொல்லாக உருப்படு, திட்பப் பொருளாகப் படிவுறு, படிக உரு ஆகு, செய்பொருள், ஆக்கு, மூலப்பொருளாய் உதவு, மூலப்பொருளின் கூறாய் அமை, செய்பொருள் முற்றுவிக்க உதவு.
formerமுந்தியது, இரண்டில் முதலாவதாகச சொல்லப்பட்டது, (பெ.) சென்ற காலத்துக்குரிய, முந்தியகாலம் சார்ந்த, முந்திய, இரண்டில் முன்கூறப்பட்ட.
foundryவார்ப்பகம், வார்ப்படச் சாலை

Last Updated: .

Advertisement