வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 18 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
forehand ripple welding | முன்கைச்சுழிப்புருக்கிணைப்பு |
forehand welding | முன்கையுருக்கிணைப்பு |
forehearth | முன்னேந்தி (கியூப்போலா) |
foreplate | முன்தகடு |
forge | உலை |
forge delay time | உலைச்சுணக்க நேரம் |
forge pigs | உலைப்பன்றி (உலோகம்) |
forge scale | உலைச்சிம்பு |
forge welding | உலையுருக்கிணைப்பு |
forgeability test | நெகிலியல்புச்சோதனை |
forgemaster | ஆக்குவோன் |
forging | உலைத்தாக்கு, காய்ச்சிநெகிழ்த்தல், (உலைப்புடைப்பு) |
forging burst | நெகிழ்த்தலிலுடைவு (உலையிலிடு உடவுை) |
forging cross | நெகிழ்த்தற்புள்ளடி |
forging ingot | நெகிழ்த்த பாளம் |
forging machine | நெகிழ்த்தற்பொறி |
forging or upsetting tests | நெகிழ்த்தல், புரட்டல்சோதனை |
forging quality | நெகிழ்த்தற்தன்மை |
forging rolls | நெகிழ்த்தற்சுருள் |
forging round | நெகிழ்த்தல், புடைத்தல்தடவை |
forge | கொல்லுகிற, கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம், உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை, (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு, பொய்யாகக் கற்பனை செய், போலியாக இட்டுக்கட்டு, கள்ளப பத்திரமெழுது, மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு. |