வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 17 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
focusமுன்னிறுத்து
flux oxygen cuttingபாய ஒட்சிசன் வெட்டு
flux processபாயமுறை
foilஉலோகத்தகடு
fluxing oreஇளக்குந்தாது
fly ashபறசாம்பர்
fly erosionபறசாம்பரரிப்பு
flying mike continous gaugeபறவைநுணுக்குத்தொடர்மானி
flying shearபறநன்னி
flying spot microscopeபறபுள்ளி நுண்காட்டி
focometerகுவியமானி
focusகுவியம்
focusingகுவியப்படுத்தல்
fog quenchingபுகார் தணித்தல், மூடுபனிதிணித்தல்
foggingபுகாரிடல்
foilமென்தகடு
foil train gaugeமென்றகட்டுவிகாரமானி
folding testமடிப்புச்சோதனை
foldsமடிப்புக்கள்
folgeriteபொல்கரைற்று
follow boardதொடர்பலகை
foot-poundஅடி-இறாத்தல்
focusingகுவித்தல்/குவிவு முன்னிறுத்தல்
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.
focusingகுவிமையப்படுத்த உதவுகிற.
foilபலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு, உலோக மெருகூட்டப்பட்ட தாள், தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி, (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய், பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு, எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.

Last Updated: .

Advertisement