வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
fluxஇளக்கி
fluorescent penetrant oilபுளோரோ உட்புகுநெய்
fluorescent screenபுளோரோத்தரை
fluorideபுளோரைட்டு
fluoride processபுளோரைட்டுமுறை
fluorineபுளோரீன்
fluorometryபுளோரெளிர்வுமானம்
fluoroscopeபுளோரொளிர்வுகாட்டி
fluorscopic inspectionபுளோரொளிர்வுகாட்டிச்சோதனை
fluorsparபுளோசுப்பார்
fluroscopyபுளோரொளிர்வுகாட்டியல்
flushசமப்பொருத்து, இணங்கல்
flushingகழிவகற்றல்
flute run-outபீலிப்பாய்ச்சல்
fluxஇறக்கி, ஒழுக்கு
flutesபீலிகள்
flutingபீலியிடல்
fluxஇளக்கி, பாயம்
flux coated electrodeபாயப்பூச்சுமின்வாய்
flux densityபாய அடர்த்தி
flux dip brazingபாயப்பதன இளகொட்டு
flux injection cuttingபாயப்பாய்ச்சுவெட்டு
flushவழித்தெடு
flushகளுவித் தள்ளுதல் வழித்தெடு
fluorideகனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
fluorineஇளம்பச்சை மஞ்சள் நிறமுள்ள கனிப்பொருள் கனிமவகை.
flushவிசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத்தூக்கம், காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி, பின் வளர்ச்சி, புல்லின் புதுவளர்ச்சி, மறுமலர்ச்சி, புதுவளர்ச்சி, புதுவளம், முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு, செம்மாப்பு, சிவந்த முகத்தோற்றம், முகமலர்ச்சி, சனிவப்பு, ஒளிப்பகட்டு, நிறப்பகட்டு, ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம், நீர்மலிந்த குட்டை, (பெ.) பொங்கி வழிகிற, வழிந்தோடுகிற, ஏராளமான, குறையாநிறைவளமுடைய, வற்றா ஊற்று வளமிக்க, செல்வ வளமுடைய, தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த, கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான, (வினை) விசையுடன் நீர் பீற்றியடி, வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு, விசையுடன் ஒழுகு, விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய், விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி, நீர்ப்பெருக்கு, வெள்ளக்காடாக்கு, புதுவளமூட்டு, புத்தரும்புவிடச் செய், ஊக்கு, உணர்ச்சியூட்டு, இறும்பூது எய்துவி, இறுமாப்பு ஊட்டு, முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு, முகஞ்சிவக்க வை, முகஞ்சிவப்பாகு, காற்று விசையால் வீசியடி, சரிசமமாக்கு, (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
flutingகுழல் ஊதல், குழலிசைபோன்ற ஒலிகளை எழுப்புதல், தூணில் செங்குத்தான நீள் வரிப்பள்ளம் இடுதல், நீள்வரிப் பள்ளமிட்ட வேலைப்பாடு.
fluxகுருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.

Last Updated: .

Advertisement