வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
flow lineநார்க்கோடு
flow off gateகலிங்கு
flow rateபாய்ச்சல்வீதம்
flow rate testபாய்ச்சல்வீதச்சோதனை
flow sheetஒழுக்கு அட்டவணை (ஆக்கப்பொருள்)
flow stressஒழுக்குத்தகைப்பு
flow weldingஒழுக்குருக்கொட்டு
flowabilityபாயுமியல்பு, ஒழுகுமியல்பு
flowratorஒழுக்களவி
fludity testபாயத்தன்மைச்சோதனை
flue cinderபோக்கிக்கழிசை
flue slagபோக்கு கழிசை
fluid forgingsபாய உலையீடுகள்
fluid penetration methodபாய ஊடுபுகுமுறை
flumeசெய்கான்
flumedசெய்கானேற்றிய
fluorescenceஉறிஞ்சியொளிர்வு-புளோரொளிர்வு
fluorescence analysisபுளோரொளிர்வுப்பகுப்பு
fluorescent penetrant inspectionபுளோரோ உட்புகற் சோதிப்பு
fluorescent microscopyபுளோரோ நுண்காட்டியல்
flumeகுறுகிய நீர்ப்பாதை, குறுகிய போக்குவழி
flow lineபாய்வுக் கோடு
flumeதொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால், சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு, (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து, செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.
fluorescenceஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்

Last Updated: .

Advertisement