வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 14 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
flexureவளைதிறன்
flexure testவளைதிறன்சோதனை
flintkoteபிளின்கோற்று
floatமிதப்புவெட்டு (சதுரவெட்டு)
floating plugமிதக்குஞ்செருகி
flocastபுளோகாஸ்று
floe nitridingபுளோநைத்திரைற்றாக்கம்
floor mouldingதளமால்
floor or back sandsதளமண் பாவித்தமண், வழங்கியமண்
floor plateமிதிதகடு, சறுக்காத்தகடு
floor workதளவேலை (தளமால்)
flop forgingவீழுலையிடுகை
florentiumபுளோறென்றியம்
floatமிதவை
floss holeமென்துளை
flotationமிதத்தல்
flowஓட்டம், தொடர்திரிவு
flow brazingஓட்ட இளகொட்டு
flow brighteningஓட்டத்துலக்கல்
flow diagramஓட்ட வரிவரை
flow indexஓட்டக்காட்டி
flexureவளைதல்
flowபாய்வு
flowபாய்ச்சல்/பாய்கை பாய்வு
flow diagramபாய்ச்சல் வரைபடம் பாய்வு வரிப்படம்
flexureவளைவு
flexureவளைவு, நௌிவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
floatமிதக்கும்நிலை, மிதப்பு, மிதக்கும் வண்டல் தொகுதி, மிதவைப்பாசிக் கூளம், மிதக்கும் பனித்திரள்வண்டல், தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை, அலை, மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு, நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு, படுக்கையறை அடங்கொளி விளக்கு, நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு, டயடித்திரைவிளக்குத் தொகுதி, கொல்லறு, இழைப்புக்கரண்டி, மெருகூட்டுக்கருவி, நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு, தாழ்வான கட்டை வண்டி, ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை, ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி, (வினை) மிதக்கவிடு, மித, மிதக்கச்செய், தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு, போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு, மிதப்புக்கு ஆதாரமாயமை, மிதக்கவிட்டுச்செல், மிதவைகளில் ஏற்றிச்செல், மிதந்துசெல், மிதப்பதுபோலத் தோற்றமளி, தவழ், இழைந்தியங்க, காற்றில் மித, கண்முன் வட்டமிடு, செய்தியை எங்கும் பரவச்செய், நோக்கமின்றித் திரி, பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு, மிதப்புத்துணையைப் பயன்படுத்து, நீர்பெருக்கி அமிழ்வி, மிதப்பாற்றலால் கூறுபிரி, மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து, வழவழப்பாக்கு, முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு, நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு, திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை, தொடங்கி வைக்கப்பெறு.
flowஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Last Updated: .

Advertisement