வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
flat back | தட்டைப்போலியுரு |
flat die forging | தட்டை அச்சுருவாக்கம் |
flat die rolling | தட்டைப்புரி உருட்டல் |
flat downhand (weld) | தட்டைக் கீழ்க்கை (உருக்கொட்டு) |
flat gate | தட்டைப்படலை |
flat position | தட்டைநிலை |
flat rammer | தட்டைநகர்தண்டு |
flat sheet | தட்டைத்தகடு |
flattened wire | தட்டைக்கம்பி |
flattening | தட்டையாக்கல் |
flattening test | தட்டையாக்கற்சோதனை |
flatter | தட்டையாக்கி |
flatting | இளகுதல் |
flavite | பிளேவைற்று |
flecks | மேற்றளப்பழுது |
flex-tester | வளைதேரி (வளைகருவி) |
fleximeter | வளைதகைப்புமானி |
flexural strength | வளைமுரண்வலு |
flexural stress | வளைதகைப்பு |
flecks | பொட்டுகள், புள்ளிகள,் வண்ணக்கீற்று |
flat | தட்டை |
flat | மட்டநிலம் |
flat | தட்டை |
flat | அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம். |
flatter | முகப்புகழ்ச்சிசெய், இசசகம் பேசு, பொய்யாகப் புகழ்ந்துபசப்பு, கெஞ்சி ஆதரவைப்பெறு, மட்டுமீறி முகமனுரை, அளவுமீறிப் புகழ், பெருமைப்படுத்திப் பேசு, வீணான நம்பிக்கையைத் தோற்றுவி, தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி, மனநிறைவுசெய், மகிழச்செய், கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு, கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு, மிகைபடப் பாராட்டுக்கூறு. |