வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
flange | சேர்த்தகடு, விளிம்பு |
flask | குடுவை |
flange | விளிம்புப்பட்டை |
flame washing | தீச்சுத்தி |
flange | மருங்கு |
flange quality | மருங்குத்தன்மை |
flanging test | மருங்குச்சோதனை, சடையிடுசோதனை |
flank | பக்கம் |
flaring test | கெம்பற்சோதனை |
flash | பளிச்சீடு, முறுக்கு, செதிள்மீதியுலோகம் |
flash attack | பளிச்சீட்டுத்தாக்கு |
flash baking | பளிச்சீட்டுவறட்டல் |
flash butt welding | பளிச்சீட்டுமுனையொட்டு |
flash line | மீதியலோகக்கோடு செதிள்கோடு |
flash melting | பளிச்சீட்டுநீர்த்தல் |
flash pan | பளிச்சீட்டுச் சட்டி |
flash point | பளிச்சீட்டுநிலை |
flash welding | பளிச்சீட்டுருக்கிணைப்பு |
flashback | எதிர்ப்பளிச்சீடு |
flashing | ஒட்டுதகடு, ஒட்டுருக்கு |
flashing time | உருக்கொட்டுநேரம் |
flask | (குப்பி) கோள்படல் |
flask pin | குப்பியூசி |
flange | தட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி. |
flank | விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம், மலையின் பக்கச்சிறை, கட்டிடத்தின் புடைச்சிறை, படையின் புடையணி, சிறகம், புடைச்சிறை, (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை, புடையணி காத்துநில், சிறையணியில் அமையுறு, பக்க அணியில் இடம்பெறு, பக்கச்சிறையில் தாக்கு, பக்கவாட்டில் இடர்வருவி, புடைப்பகுதியை அச்சுறுத்து. |
flash | திடீரொளி, மின்வெட்டொளி, கணநேர அழற்பாய்ச்சல், கணநேரம், நொடிப்போது வெளிப்பகட்டு, புற ஆரவாரம், திடீருணர்ச்சி, மின்விடும் கருத்துப்பாய்ச்சல், திரைப்படத்தில் கணநேரக்காட்சி, கணநேர முன்காட்சிப் பதிவு, சுருக்கமான தந்திச்செய்தி, சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு, படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை, முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி, முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை, ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு, ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை, நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு, கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை, திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி, (பெ.) பகட்டான, பொய்யான, போலியான, பொய்வேடமான, கீழ்த்தரமான, கொச்சையான, திருடர்களைச் சார்ந்த, திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த, (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு, பொறி சிதறி அழன்றெழு, பளிச்சிடு, மின்னிட்டு மறை, எதிரொளியிடு, மினுங்கு, மின்னொளிபோலத் தெறி, மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு, திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து, விரைந்துசெல், பாய்புறு, மின்னிடவை, திடுமெனத் தோன்று, திடீரென்று கருத்தில் தோன்று, கூசவை, தந்தி மூலம் அனுப்பு, கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு, மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு, கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு, நீர்வகையில் வேகமாகப்பாய், எழுந்து பாய், பாய்ந்து நிரப்பு, பாய்ந்து பெருகு, பாய்ந்து பொங்குவி. |
flashback | திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு. |
flashing | கொழுந்துவிட்டெரிதல், விளம்பரப்படுத்துதல், திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல், (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற, மின்னுகிற, பளபளப்பான, பளிச்சென ஒளிவிடுகிற. |
flask | குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி. |