வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
flake graphite | சீவற்பென்சிற்கரி |
flake powder | சீவல்மா |
flake process | சீவல்முறை |
flakes | சீவல்கள் |
flaking | சீவலித்தல் |
flamatic hardening | சுவாலை வன்மையாக்கல் |
flame annealing | சுவாலைக்காயிணைப்பு |
flame cleaning | சுவாலைச்சுத்தம் |
flame cutting | சுவாலை வெட்டல் |
flame descaling | சுவாலைச்செதில்நீக்கல் |
flame gouging | சுவாலை கொய்வு |
flame hardening | சுவாலை வன்மையாக்கல் |
flame plating | சுவாலைமுறை முலாமிடல் |
flame priming | சுவாலை முடுகுதல் |
flame scarfing | சுவாலை வடுநீக்கல் |
flame sealing | தீயடைப்பு |
flame softening | தீமென்மையாக்கல் |
flame spinning | தீக்கறங்கல் |
flame strand annealing | சுவாலைப்புரிபதனிடல் |
flame test | சுவாலைச்சோதனை |