வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
fire waste | தீ நட்டம், வெப்பநட்டம் |
firebox quality | தீப்பெட்டித்தன்மை |
firebrick | தீச்செங்கல், தீக்கல், எரிக்கல் |
fireclay | தீக்களிமண், எரிக்களி |
firecoat | தீப்பூச்சு |
firecrack | தீவெடிப்பு |
firecracker welding | தீவெடி உருக்கொட்டு |
firestone | தீக்கல் |
firth hardometer | பேதுவன்மைமானி |
fish eyes | மீன்கண் |
fish mouthing | மீன்வாயமைப்பு |
fisher sub-sieve sizer | பிஸர் கீழ்ச்சல்லடைப்பருமன்மானி |
fishtail | மீன்வால் |
fishtailed | மீன்வால்கொண்ட |
fitchering | பீலித்தடை |
fitter pyrometer | பிற்றர்த்தீமானி |
fixed converter | நிலையான மாற்றி |
fixed metal | பதித்த உலோகம் |
fixture quenching | பொறிக்கவ்வித்தணிப்பு |
flake | சீவல் |
flake | சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை, மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம், வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம், விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம். |