வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 9 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electronics | மின்னணுவியல் |
electronic instagraph | இலத்திரன்வெப்பங்காட்டி |
electronic thickness gauge | இலத்திரன்தடிப்புமானி |
electronic torch | இலத்திரன்சூள் |
electronic tornado process | இலத்திரன்சூறாவளி முறை |
electronicast process | இலத்திரன்வார்ப்புமுறை |
electronics | இலத்திரனியல் |
electroosmosis | மின்னூச்சல், (மின்பிரசாரணம்) |
electropainting | மின்னிறம்பூசல் |
electrophat process | இலத்திரன்பாற்றுமுறை |
electrophoretic finishing | மின்னயனமுடிப்பு |
electroplating | மின்முலாமிடுதல், மின்பகுமூய் |
electropolishing | மின்முறைஒப்பம் |
electropositive potential | மின்னேரழுத்தம் |
electrorefining | மின்முறைபுடமிடல் |
electroscope | மின்காட்டி |
electrosonometer | மின்சுரமானி |
electrothermic process | மின்வெப்பமுறை |
electrothermics | மின்வெப்பவியல் |
electrotype metal | மின் அச்சுலோகம் |
electrotyping | மின்முறைத்தட்டச்சடித்தல் |
electronics | மின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம் |
electroscope | மின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி. |