வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electromagnetic hardening | மின்காந்தவன்மையாக்கம் |
electromagnetic hardness analyser | மின்காந்தவன்மைப்பகுப்பி |
electromagnetic separation | மின்காந்தப்பிரிவு |
electromechanical machining | மின்பொறிமுறை எந்திரப்படுத்தல் |
electrometallization | மின்முறையுலோகவாக்கம் |
electrometallurgy | மின்னுலோகவியல் |
electromotive force | மின்னியக்கவிசை |
electromotive series | மின்னியக்கத்தொடர் |
electron | இலத்திரன் |
electron bombardment furnace | இலத்திரன்மோதுகையுலை |
electron bonding | இலத்திரன் இணைத்தல் |
electron compound | இலத்திரன்சேர்வை |
electron defectoscope | இலத்திரன்குறைகாட்டி |
electron microscope | இலத்திரன் நுணுக்குக்காட்டி |
electron theory | இலத்திரன்கொள்கை |
electronegative | மின்னெதிரான |
electronegative potential | மின்னெதிரழுத்தம் |
electronic continuous-balance potentiometer | இலத்திரன்தொடர்நிறையழுத்தமானி |
electronic fatigue machine | இலத்திரனிணைப்புப்பொறி |
electronic heat control | இலத்திரன்வெப்பவாளுகை |
electron | இலத்திரன் |
electron microscope | எலெக்ட்ரான் உருப்பெருக்கி,மின்னணு நுண்ணோக்கி |
electron | மின்னணு |
electron | எதிர்மின்னி; எதிர்மின்னி |
electron | மின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை. |
electronegative | எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள. |