வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electrolytic cell | மின்பகுகலம் |
electrolytic cleaning | மின்பகுசுத்தி |
electrolytic corrosion | மின்பகுதின்னல் |
electrolytic cutting | மின்பகுவெட்டல் |
electrolytic deposition | மின்பகுபடிவு |
electrolytic dissociation | மின்பகுகூட்டப்பிரிவு |
electrolytic etching | மின்பகுசெதுக்கல் |
electrolytic grinding | மின்பகு அரைப்பு |
electrolytic oxalic acid etch | மின்பகு ஒட்சாலிக்கமிலச்செதுக்கு |
electrolytic oxidation | மின்பகு ஒட்சியேற்றம் |
electrolytic pickling | மின்பகு காடியல் |
electrolytic polishing | மின்பகு ஒப்பம் |
electrolytic protection | மின்பகு காப்பு |
electrolytic reduction | மின்பகு இறக்கம் |
electrolytic refining | மின்பகு புடமிடல் |
electrolytic solution tension theory | மின்பகுதிரவ இழுவிசைக்கொள்கை |
electrolytic tinning | மின்பகுவெள்ளீயம்பூசல் |
electrolytic tool sharpening | மின்பகுமுறை கருவிதீட்டல் |
electromachining | மின்பகுபொறியிலிடல் |
electromagnet | மின்காந்தம் |