வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electrode soldering | மின்வாய்ப்பற்றாசிடல் |
electrode tip | மின்வாய்நுனி |
electrodensograph | மின்னடர்த்திமானி |
electrodeposition | மின்படிவு |
electrodissolution | மின்குலைவு |
electroerosion | மின் அரிப்பு |
electroextraction | மின்முறைபிரித்தெடுக்கை |
electrofacing | மின்முறைமுகப்பிடல் |
electroforging | மின்முறை உலையிடல் |
electroforming | மின்முறை ஆக்கம் |
electrogalvanizing | மின்முறைநாகம்பூசல் |
electrogranodising | மின்முறை கிரனோடாக்கம் |
electrographic analysis | மின்வலுக்கோட்டுப்பகுப்பு |
electrographic contact | மின்வலுக்கோட்டுத்தொடை |
electrojetal | மின்செற்றல் |
electroless plating | மின்பகுப்பில்முலாம்பூசல் |
electrolimit gauge | மின்பகுஎல்லைமானி |
electrolysis | மின்பகுப்பு |
electrolyte | மின்பகுபொருள் |
electrolytic brightening | மின்பகுவொளிர்வு |
electrolyte | மின்பகுபொருள் |
electrolyte | மின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம். |