வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electroanalysis | மின்பாகுபாடு |
electroarcing process | மின்வில்லாக்கன்முறை |
electrobrightening | மின்முறை ஒளிர்வாக்கல் |
electrocast process | மின்வார்ப்புமுறை |
electrochemical action | மின்னிரசாயனத்தாக்கம் |
electrochemical cleaning | மின்னிரசாயனச்சுத்தி |
electrochemical corrosion | மின்னிரசாயன அரிப்பு |
electrochemical descaling process | மின்னிரசாயனச் செதினீக்குமுறை |
electrochemical equivalent | மின்னிரசாயனச்சுவலு |
electrochemical jet test | மின்னிரசாயனத்தாசைச்சோதனை |
electrochemical series | மின்னிரசாயனத்தொடர் |
electrochemistry | மின்னிரசாயனவியல் |
electrocolouring | மின்முறைநிறமூட்டம் |
electrode | மின்வாய் |
electrode efficiency | மின்வாய்வினைத்திறன் |
electrode force | மின்வாய்வலு |
electrode holder | மின்வாய்ப்பிடி |
electrode lead | மின்வாய்த்தொடை, மின்வாய்த் தொடுவழி |
electrode potential | மின்வாய் அழுத்தம் |
electrode skid | மின்வாய்ச்சறுக்கு |
electrochemistry | மின்வேதியியல் |
electrode | மின்வாய் |
electrochemistry | வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை. |