வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
electric pig iron furnace | பன்றியிரும்புமின்னுலை |
electric resistance butt welded tube | மின்தடைச்சோங்குக்காயிணைகுழாய் |
electric resistance welding | மின்தடைக்காயிணைப்பு |
electric sheet | மின்தகடு |
electric spark discharge cutting | மின்பொறிஇறக்கவெட்டு |
electric spark machining | மின்பொறி எந்திரத்திடல் |
electric spark toughening | மின்பொறியில் வலிதாக்கல் |
electric steel | மின்னுருக்கு |
electric strain gauge | மின்விகாரமானி |
electric upset forging | மின்கவிழ்க்காய்ச்சியடிப்பு |
electric welding | மின்முறைக்காயிணைத்தல் |
electrical conductivity | மின்கடத்துதிறன்,மின்கடத்துதிறன் |
electrical hot-riveting | மின்வெப்பத்தறைதல் |
electrical machining | மின் எந்திரப்படுத்தல் |
electrical properties | மின் இயல்புகள் |
electrical resistance | மின்தடை |
electrical resistivity | மின்தடைத்திறன் |
electrical sheet or strip | மின்தகடு-துண்டு |
electrical steel | மின்னுருக்கு |
electrically excited resonant type | மின்முறைஅருட்டியபரிகுழாய் |
electrical conductivity | மின்கடத்துதிறன்,மின் கடத்தாற்றல் |
electrical resistance | மின் தடைமுறை |