வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
elastic modulus | மீளுமைக்கமகம் |
elastic range | மீளுமை வீச்சு |
elastic ratio | மீளுமை விகிதம் |
elastic stiffness | மீளுமை விறைப்பு |
elastic strain | மீளுமை விகாரம் |
elasticity | மீளுமை, மீண்மை (மீள்சத்தி) |
elasticometer | மீளுமைமானி |
elastrodurometer | மீளுமை வன்மைமானி |
electric arc furnace | மின்வில்லுலை |
electric arc stud welding | மின்வில்தெறி உருக்கொட்டு |
electric brazing | மின்பற்றாசிணைப்பு, மின்னிளகொட்டு |
electric cleaner | மின்சுத்தி |
electric eye | மின்கண் |
electric furnace | மின்னுலை |
electric furnace brazing | மின்னுலை மென்பற்றாசிணைப்பு |
electric gauge | மின்மானி |
electric hot top | மின்வெப்பமுடி |
electric hygro-cel | மின்னீரக்கலம் |
electric ingot process | மின்பாளமுறை |
electric metallic tubing | மின்னுலோகக்குழாய் |
elastic modulus | மீள்மைக் குணகம் |
elasticity | மீள்மையியல், மீள்மை |
elasticity | மீள்மை |
elasticity | நெகிழ்திறம். |