வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
edging roll | ஓரச்சுருளி |
effective length of weld | காயிணைப்பின்பயன்படுநீளம் |
effervescing steel | நுரைத்தெழு உருக்கு |
efflorescence | கக்கிப்பூத்தல் |
effusion | பொழிவு |
egg sleeker | முட்டையுருமழமழப்பி |
egg smoother | முட்டையுரு ஒப்புரவி |
eikonometer | பிரதிவிம்பமானி, எயிக்கனோமானி |
elastic aftereffect | மீளுமை நின்றவிளைவு |
elastic body | மீளுமைப்பொருள் |
elastic constant | மீளுமைமாறிலி |
elastic deformation | மீளுமை யுருவழிவு |
elastic failure | மீளுமைக்கேடு |
elastic fatigue | மீளுமை இளைப்பு |
elastic hysteresis | மீளுமைப்பின்னிடைவு |
elastic limit | மீளுமை எல்லை |
efflorescence | அளப்பற்றுகை |
elastic deformation | மீள் திரிபு |
elastic limit | மீள் எல்லை |
efflorescence | நீர்கக்கிப்பொடியாதல்,மலர்காலம் |
edger | ஓரி |
edging | ஓரமிடல் |
edging mill | ஓரமிடுமாலை |
edging pass | ஓரச்செல்கை |
edging | கரைக்கட்டு, கரை, விளிம்புத்தொங்கல், விளிம்பமைத்தல். |
effusion | (தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வெளிப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி. |