வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 15 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
extension | நீட்சி, நீளவிரிவு |
extensosmeter | நீளவிரிவுமானி |
extra lattens | மேலகிகத்தகட்டுலோகம் |
extra spheroidization | மேலதிகக்கோளப்போலியாதல் |
extraction | பிரித்தெடுப்பு |
extrapolation | புறச்செருகல் |
extruding | வெளித்தள்ளுதல் |
extrusion | புறந்தள்ளல், வெளித்தள்ளல் |
extrusion billet | புறந்தள்ளும் ஆக்கப்பாளம் |
extrusion discard | புறந்தள்ளற்கழிவு |
extrusion finish | புறந்தள்ளல் ஒப்பம் |
eye | கண் |
eye bolt | கண்தாழ் |
eyepiece | பார்வைத்துண்டு |
extension | நீட்டிப்பு நீட்டிப்பு |
extrapolation | புற இடுகை புற இடுகை |
extraction | பிரித்தெடுத்தல் |
extrapolation | வெளிக்கணிப்பு |
extension | நீட்டல்,நயன்பரப்புதல் |
extraction | பிழிந்தெடுத்தல்,பிரித்தெடுத்தல் |
extrapolation | மிகை நீட்டம் |
extrapolation | புறமிருந்து சேர்த்தல் |
extrapolation | புறவைப்பு, புறமதிப்பிடல் |
extension | நீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி. |
extraction | பிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு. |
eye | கண், கண்விழி, கண்ணுருளை, கட்பகுதி, கண்குழிவிடம், விழித்திரை, விழி முகப்பு, பார்வை, பார்க்கும் ஆற்றல், நோக்கு, இலக்கு, கவனம், புலனாற்றல், உணருந்திறம், கண்ணிறமுடையது, மயில் இறகுக்கண், மையப்புள்ளி, கண்போன்ற குழிவுடையது, ஊசியின்காது, வட்டத்துறை, காலதர், புழைவாயில், முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை, சுரங்க வாய்வழி, நீருற்றுக்கண், கொக்கியின் கம்பியிழைக்கண்ணி, கொக்கியின் வளையம், உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை, முட்டை மீதுள்ள பொட்டு, மூக்குக்கண்ணாடிவில்லை, (வினை) நோக்கு, கூர்ந்து பார், கவனி. |
eyepiece | தொலைநோக்காடியின் கண் வில்லை. |