வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 14 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
evaporationஆவியாதல்
evaporationஆவியாதல்
expanded metalவிரித்த கம்பி வலை
evaporationஆவியாதல்
exfoliationபொறை நீங்குதல்
euxeniteஊட்சனைற்று
evacuated die casting processஒழிவித்த அச்சுவார்ப்புமுறை
evans cellஎவன்சுக்கலம்
evaporating powerஆவியாகுவலு
evaporationஆவியாதல்
evaporation coatingஆவியாதற்பூச்சு
exciteஅருட்டல்
exciting currentஅருட்டலோட்டம்
exfoliationசொரிதல், (உரிதல்)
exhaust gasவெளிப்யுவாடு
exothermic reactionபுறவெப்பத்தாக்கம்
expanded metalவிரியுலோகம்
expandingவிரிதல்
expanding testவிரிதற்சோதனை
expansion scabவிரிவுச்சொறி, விரிவுமுடி (வழு)
expansivityவிரிதிறன்
expendable materialவிரிதருபொருள்
explosion bulge testவெடித்தூதற்சோதனை
explosives grain growthவெடிவரைவளர்ச்சி
explosives rivetவெடித்தறைவு
exciteஏவு, செயல் தூண்டு, இயக்கிவிடு, ஊக்க, செயல்விரைவுபடுத்து, பரபரப்பூட்டு, கொந்தளிப்பூட்டு, கலக்கு, எழுப்பு, உணர்ச்சி கிளரிவிடு, அவாத்தூண்டு, சினமூட்டு, மின் அதிர்வூட்டு, காந்த இயக்கமுண்டு பண்ணு, நிழற்படத்தகட்டுக்கு ஒளிப்பதிவாற்றலுண்டு பண்ணு, செயற்பதப்படுத்து.

Last Updated: .

Advertisement