வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
etching reagent | செதுக்கல் தினவல்பொருள் |
etolizing | ஈற்றோலாக்கல் |
eu. | யூரோப்பியம் |
eudiometer | வாயுமானி |
eugene hardness tester | ஊசீன்வன்மைச்சோதியி |
europium | யூரோப்பியம் |
euscope | ஒப்புமைகாட்டி (ஊசு) |
eutectic | நல்லுருகல் |
eutectic alloy | நல்லுருகற் கலப்புலோகம் |
eutectic carbide | நல்லுருகற்காபைட்டு |
eutectic change | நல்லுருகல்மாற்றம் |
eutectic melting | நல்லுருகற்றன்மை |
eutectic reaction | நல்லுருகற்றாக்கம் |
eutectic solder | நல்லுருகற்பற்றாசு |
eutectic structure | நல்லுருகலமைப்பு |
eutectic system | நல்லுருகற்றொகுதி |
eutectoid | நல்லுருகற்போலி |
eutectoid point | நல்லுருகற்போலிப்புள்ளி |
eutectoid steel | நல்லுருகற்போலியுருக்கு |
eutectoral process | ஊத்தெத்துரோல்முறை |
eudiometer | இரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை. |
eutectic | கூறுநிலையமைதியுடைய, கலவையில் ஒரே வெப்பநிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக்கலப்புக் கூறுகளையுடைய. |