வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 12 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
equilibrium | சமனிலை |
erosion | அரிப்பு,அரித்தல் |
equilibrium | சமனிலை |
erosion | அரிப்பு |
etching | அரிப்பொறிப்பு |
erosion | அரிப்பு, அரிமானம் |
equiaxed crystal | சமபட்டப்படிகம் |
equilibrium | சமநிலை |
equilibrium diagram | சமநிலைவரிவரை |
equitron | ஈக்குவித்திரன் |
equivalent section | சமவலுப்பகுதி |
equivalent weight | சமவலுநிறை |
er. | (ஏ) ஏபியம் |
erbium | ஏபியம் |
erg. | ஏக்கு |
erical mould | சுருங்குமால் |
erosion | அரித்தல் |
erosion boring | அரிப்புத்துளை |
erosion corrosion | அரிப்பு-தின்னல் |
erosion scab | அரிப்புச்சொறி, அரிப்பமுடி (வழு) |
etch figure | செதுக்குருவம் |
etch test | செதுக்குசோதனை |
etchant | செதுக்கி |
etchant to reveal temper brittleness | பதன் நொறுங்கல் வெளிப்படுத்து செதுக்கி |
etching | செதுக்கல் |
etching pit | செதுக்கற்குண்டு |
etching | செதுக்கல்/பொறித்தல் பொறித்தல் |
equilibrium | நடுநிலை அமைதி, சரி அமைதிநிலை. |
erosion | அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு. |
etching | செதுக்குருவக்கலை, செதுக்குருவம். |