வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 11 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
epidiascope | மேலிருமைகாட்டி |
endurance limit | அயர்வு எல்லை |
end quench test | முனை ஆறற்சோதனை |
end quenched bar test | முனை ஆற்றிய தண்டுச்சோதனை |
endlichite | என்லிக்கைற்று |
endogas | உண்முகவாயு |
endosmometer | முனையூச்சமானி |
endothermic atmosphere | அகவெப்பவளிமண்டலம் |
endothermic reaction | அகவெப்பத்தாக்கம் |
endurance curve | பொறுதிவளைகோடு |
endurance limit | பொறுதியெல்லை |
endurance ratio | பொறுதிவிகிதம் |
energizer | சத்தியாக்கி |
energy product curve | சத்திப்பெருக்கவளைகோடு |
enthalpy | வெப்பவுள்ளுறை |
entrainment | உடன்செல்லல் |
entrance | வாயில் |
entry guide | புகுவழிகாட்டி |
epidiascope | மேலிருமைகாட்டி |
epitaxis | மேலொழுங்கு |
equalizing | சமப்படுத்தல் |
equiangular rosette | சமகோணஉரோசாவிதழுரு |
entrance | வாயில் |
enthalpy | எடைமமான வீதமான வெப்பக் கூற்றளவு, செயற்குதவும் பொருளின் வெப்பியக்க உள்ஆற்றல் அடக்கம். |
entrance | நுழைவு, மேடைக்கு வருதல், நுழைவுரிமை, வாயில், புகுவழி, தொடக்கம், (வினை) பரவசப்படுத்து, பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு, மெய்மறக்கச்செய். |
epidiascope | படம் திரையில் விழும்படி செய்யும் விளக்கு. |