வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
element | உறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு |
electrowinding | மின்முறைமுறுக்குதல் |
element | மூலகம் |
element line | மூலகக்கோடு |
eleometer | எற்கோமானி |
ellipsoid furnance | நீள்வளையாத்திண்மவுலை |
elongation | நீட்சி |
elongator | நீட்டி |
elutriation | அடர்த்திமுறை ஆழல் |
embossing | மீசுவடு (புடைக்கச்செதுக்கல்) |
embrittlement | நொறுங்குதன்மை, நொறுக்கம் |
emery | எமரி, குருந்தக்கல் |
emmisive power | காலல்வலு |
emmissivity | காலற்றிறன் |
empty sinking | வெற்றி ஆழல் |
emulphor sth. | எமல்போர் STH. |
en specifications | En, விவரக் கூற்று |
end centred | முனைமையப்படுத்திய |
end effect | முனைவிளைவு |
end hardening | முனைவன்மையாக்கல் |
element | தனிமம்,தனிமம்,தனிமம் |
end measurement | முனை அளவை |
elongation | நீட்சி |
element | தனிமம் |
element | தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள். |
emery | குருந்தக்கல், சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை, (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய், குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து. |