வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 9 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
die block | அச்சுக்கட்டை |
die body | அச்சு அகம் |
die box | அச்சுப்பெட்டி |
die case | அச்சு உறை |
die casting | அச்சு வார்ப்பு |
die casting alloy | அச்சுவார்ப்புக் கலப்புலோகம் |
die cavity | அச்சுக்குழி |
die chuck | அச்சுச்சக்கை |
die entrance | அச்சுவாயில் |
die exit angle | அச்சுவெளிவழிக்கோணம் |
die forging | அச்சுருவாக்கம் |
die head | அச்சுத்தலை |
die hobbing | அச்சுத்துன்னல் |
die hole | அச்சுத்துளை |
die insert | அச்சுச்செலுத்தி |
die line | அச்சுக்கோடு |
die mark | அச்சுமறு |
die parallel | அச்சுச்சமாந்தரம் |
die plate | அச்சுத்தட்டு |
die radius | அச்சு ஆரை |