வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
diamagnetic | அபரகாந்தத்துக்குரிய |
diamond cubic | வைரக்கனம் |
diamond pass | வைரச்செலவு (மூலைவிட்டச்செலவு) |
diamond pyramid hardness test | வைரக்கூம்பகவன்மைச்சோதனை |
dianodic process | ஈரனோட்டுமுறை |
diaphonometer | நிறச்செறிவுமானி-ஒளியொழுகல்மானி |
diaspore | தயப்போர் |
diathermometer | வெப்பமூடுருவல்மானி |
diatomite | தயற்றமைற்று |
diazo paper | தயசோத்தாள் |
dichroioscope | நிரப்புநிறங்காட்டி |
dichroism | இருநிறத்தன்மை |
dichromate treatment | இருகுரோமேற்றுச்செயற்பாடு |
didymium | இருதிமியம் |
die | அச்சு, புரிவெட்டி |
die angle | அச்சுக்கோணம், புரியச்சு |
die approach angle | அச்சு அணுகுகோணம் |
die assembly | அச்சுச்சேர்க்கை |
die barrel | அச்சுவளையநூதி |
die bearing | அச்சுப்போதிகை |
die | பகடை |
diamagnetic | குறுக்கக்காந்த ஆற்றலுள்ள, காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய. |
didymium | 1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை. |
die | பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை. |