வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
desiccation | நீர் நீக்கம் |
desiccator | உலர்த்தும் பாண்டம்,ஈரமுலர்த்தி |
design | வடிவமைப்பு |
dew point | பனிபடுநிலை |
diagram | வரிப்படம்,விளக்கப்படம் |
dialysis | கூழ் பிரிப்பு |
design | வடிவமை / வடிவமைப்பு |
deseaming | பழுதகற்றல் |
desiccant | உலர்த்துபொருள் |
desiccation | உலர்த்தல், உலர்தல் |
desiccator | உலர்த்தி |
design | கோலம் |
desiliconization | சிலிக்கனிறக்கம் |
detecting internal corrosion | உட்டின்னல் காணல் |
deuterium | தூத்தேரியம் |
deviation | விலகல் |
devitrfication | கண்ணாடியாதலிறக்கம், ஆடிமையிறக்கம் |
dew point | பனிபடுநிலை |
dewetting | ஈரங்குறைத்தல் |
dextrin | தெத்திரின் |
di | (இ.தி) இருதிமியம் |
dia-tester | தயா-சோதிப்பான் |
diagometer | தயகோமானி |
diagonal pass | மூலைவிட்டச்செலவு |
diagonal rolling | மூலைவிட்ட உருட்சி |
diagram | வரிப்படம், வரிவரை |
dialysis | நுகைவு |
design | வடிவமைப்பு |
deviation | விலக்கம் |
diagram | விளக்கப்படம் |
desiccant | உலர்த்துவதற்கு உதவும் துணைப்பொருள் (பெயரடை) உலர்த்துகிற, உலர்த்துவிக்கும் திறமுடைய. |
desiccator | உலர்த்துக் கருவி. |
design | உருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை. |
deuterium | நீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள். |
deviation | விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு. |
diagram | விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு. |
dialysis | (வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம். |