வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
deoxidant | ஒட்சியிறக்கி |
deoxidation | ஒட்சியிறக்கம் |
deoxidizer | ஒட்சியிறக்கி |
deoxo indicator | ஒட்சிகாட்டி |
deoxo process | ஒட்சியிறக்குமுறை |
dephosphorization | பொசுபரசிறக்கம் |
depletion | முனைவிறக்கம் |
depolarization | முனைவிறக்கி |
depolarizer | படிவுத்தாக்கு |
deposit attack | படிந்தவுலோகம் |
deposit metal zone | படிந்தவுலோகவலயம் |
deposition efficiency | படிதற்றிறன் |
deposition rate | படிதல் வீதம் |
deposition sequence | படிதல் ஒழுங்கு |
depth of cut | வெட்டுத்தீர்க்கம் |
depth of fusion | உருகல் தீர்க்கம் |
derbyshire spar | தேபிசயர் உத்திரம் |
derustit | தெருத்திற்று (முறை) |
descaling | பொருக்குநீக்கம் (செதுக்கல்) |
descloizite | தெசுக்குளோயிசைற்று |
depletion | வெறுமையாக்குதல், உக்கம் குறைத்தல், (மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல். |