வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
deliquescence | நீர்மயமாதல் |
density | அடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி |
deliquescence | நீர்மயமாதல் |
delivery guide | போக்குவழிகாட்டி |
delta iron | தெலுத்தாவிரும்பு |
delta rosette | தெலுத்தா உரோசாவிதழுரு |
demagnetization | காந்தமகற்றல் |
demagnetization curve | காந்தமகற்றல்வளைகோடி |
demagnetizing force | காந்தமகற்றுவலு |
demurrage | தாமதவரி |
dendrite | கிளைகொள்ளி |
dendritic powder | கிளைகொள்தூள் |
dendritic segregation | கிளைகொள் ஒதுக்கம் |
dendritic structure | கிளைகொள் அமைப்பு |
densener | அடர் |
densified wood | செறித்தமரம் |
densitometer | அடர்மானி |
density | அடர்த்தி |
density bottle | அடர்த்திப்போத்தல் |
density ratio | அடர்த்தி விகிதம் |
densograph | அடர்த்தி வரைப்படம் |
dentitriding | நைத்திரைட்டிறக்கம் |
density | அடர்த்தி |
demagnetization | காந்த நீக்கம் காந்த நீக்கம் |
density | அடர்த்தி அடர்த்தி |
density | அடர்த்தி |
demurrage | கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு, சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம், தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம். |
dendrite | மரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை, மரம் போன்ற பாறை, மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல். |
density | அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம். |