வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
deflection | விலக்கம் |
deflection | திரும்பல் |
deflectometer | திரும்பல்மானி |
deflocculation | தூறகற்றல் |
deformation | உருவழிதல் |
deformation band | உருவழிபட்டை |
deformation curve | உருவழிவளைவு |
deformation hardness | உருவழிவன்மை |
deformation number | உருவழி எண் |
deformation point | உருவழி புள்ளி |
deformation resistance | உருவழி தடை |
deformed bar | உருவழிதண்டு |
deforming groove | உருவழி தவாளிப்பு |
deforming test | உருவழிசோதனை |
defrasing | குழாய்ச்சிம்பகற்றல் |
degasifier | வாயுவகற்றி |
degras | திகிறாசு |
degreasing | கொழுப்பகற்றல் |
degrees of freedom | சுயாதீனவளவு, கட்டின்மையளவு |
delay table | தாமதப்பீடம் |
deleading | ஈயமகற்றல் |
deflection | விலக்கம் |
deformation | திரிபு |
deflection | முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம். |
deformation | உருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு. |